Top Banner
13.11.2015 இறைய வேளா செதிக கடல திய ிசெறன: கடல திய ிஉரோகி உளத. இத செறனக சதகிழவக ஆயிரத 250 கிவா மடர ரதி நிற சகாளத. இத எதிசராலயாக அத 3 நாகளகன மறழ செய னிற அைிறக சதாிேிகிை. மறழ செறன:'அரெி கடல, வகரளா அரகிழ; கடல, அதமா கட கதியிழ, இர கா அத தாஶ நிற ஏெ உளதா, அத இர நாகளி, தமிழகதி கன மறழ செயா' என, செறன னிற ஆஶ றமய அைிேிதளத.றமய இயகன ரமண ைியதாே: வகரளாஶஅரவக, அரெி கடல உரோகி உள கா வம அக சழெி, வமக வநாகி நகத, ெதஶ கதியி கறைத கா அத தாஶ கதியாநிற சகா உளத. இதனா, தமிழகதி சத மாேடகளி, கன மறழய, மாேடகளி, ஒர ி இடகளி மிதமான மறழய செய உளத.கடல, அதமா கட கதியி, உரோகி உள கா அத தாஶ கதி, கறைத கா அத தாஶ கதியாமா உளத. இதனா, 14 வததி மத, செறன, தவொி கதிகளி மறழ செயா. ஆனா, இத கா அத தாஶ நிறயா, கன மறழ செய கறைோகவே உளத.
69

இன்றைய வேளாண் செய்திகள்agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/Nov/13_nov_15_tam.pdf · 13.11.2015 இன்றைய வேளாண்

Jan 13, 2020

Download

Documents

dariahiddleston
Welcome message from author
This document is posted to help you gain knowledge. Please leave a comment to let me know what you think about it! Share it to your friends and learn new things together.
Transcript
  • 13.11.2015

    இன்றைய வேளாண் செய்திகள்

    ேங்க கடலில் புதிய புயல் ெின்னம்

    சென்றன: ேங்க கடலில் புதிய புயல் ெின்னம் உருோகி உள்ளது. இது

    சென்றனக்கு சதன்கிழக்வக ஆயிரத்து 250 கிவ ா மீட்டர தூரத்தில் நிற

    சகாண்டுள்ளது. இதன் எதிசராலியாக அடுத்த 3 நாட்களுக்கு கன மறழ

    செய்யும் என்று ோனிற அைிக்றக சதாிேிக்கிைது.

    மீண்டும் ெ த்த மறழ

    சென்றன:'அரெிக் கடலில், வகரளா அருகிலும்; ேங்கக் கடலில், அந்தமான்

    கடல் ெகுதியிலும், இரண்டு காற்று அழுத்த தாழ்வு நிற ஏற்ெட்டு உள்ளதால்,

    அடுத்த இரு நாட்களில், தமிழகத்தில் கன மறழ செய்ய ாம்' என, சென்றன

    ோனிற ஆய்வு றமயம் அைிேித்துள்ளது.றமய இயக்குனர் ரமணன்

    கூைியதாேது: வகரளாவுக்கு அருவக, அரெிக் கடலில் உருோகி உள்ள காற்று

    வமல் அடுக்கு சுழற்ெி, வமற்கு வநாக்கி நகர்ந்து, ட்ெத்தீவு ெகுதியில் குறைந்த

    காற்று அழுத்த தாழ்வு ெகுதியாக நிற சகாண்டு உள்ளது. இதனால்,

    தமிழகத்தின் சதன் மாேட்டங்களில், இன்று கன மறழயும், ேட

    மாேட்டங்களில், ஒரு ெி இடங்களில் மிதமான மறழயும் செய்ய ோய்ப்பு

    உள்ளது.ேங்கக் கடலில், அந்தமான் கடல் ெகுதியில், உருோகி உள்ள காற்று

    அழுத்த தாழ்வு ெகுதி, குறைந்த காற்று அழுத்த தாழ்வு ெகுதியாக மாறும்

    ோய்ப்பு உள்ளது. இதனால், 14ம் வததி முதல், சென்றன, புதுச்வொி

    ெகுதிகளில் மறழ செய்ய ாம். ஆனால், இந்த காற்று அழுத்த தாழ்வு

    நிற யால், கன மறழ செய்ய ோய்ப்பு குறைோகவே உள்ளது.

  • வநற்று காற , 8:30 மணி ேறர, காஞ்ெிபுரம், ஸ்ரீசெரும்புதுார் மற்றும்

    செய்யூாில் அதிகெட்ெமாக, 10 செ.மீ., மறழ செய்துள்ளது. அரக்வகாணம் - 9;

    மதுராந்தகம் - 8; சென்றன ேிமான நிற யம், திருறேயாறு, ஒட்டன்ெத்திரம் -

    7; தாம்ெரம், நுங்கம்ொக்கம், செங்கல்ெட்டு - 6 செ.மீ., மறழ ெதிோகி உள்ளது.

    ேங்க கடலில், கடந்த ோரம் உருோன காற்று அழுத்த தாழ்வு நிற யால்,

    கடலுார், சென்றன உள்ளிட்ட ேட மாேட்டங்களில் கன மறழ செய்தது.

    தற்வொது, அரெிக்கடல், ேங்கக்கடல் என, இரு ெகுதிகளிலும், குறைந்த காற்று

    அழுத்த தாழ்வு நிற உருோகி உள்ளதால், 14ம் வததி முதல் கன மறழக்கு

    ோய்ப்பு உள்ளது.இவ்ோறு அேர் கூைினார்.

    ேிடிய ேிடிய கனமறழ

    சென்றன : சென்றன, திருேண்ணாமற , ேிருதுநகாில் இரவு முதல் ேிடிய

    ேிடிய இறடேிடாது கனமறழ செய்து ேருகிைது. சென்றனயில், கிண்டி,

    ஈக்காட்டுதாங்கல், மயி ாப்பூர், வெப்ொக்கம், மந்றதசேளி, வேளச்வொி ஆகிய

    ெகுதிகளிலும், திருேண்ணாமற யில் செய்யாவூர், அனக்காசேட்டி,

    எருறமசேட்டி, புாிறெ, எச்சூர் ஆகிய ெகுதிகளிலும், ேிருதுநகர்,

    ஸ்ரீேில்லிப்புத்துார் மற்றும் அதன் சுற்றுேட்டாரப் ெகுதிகளிலும், சநல்ற ,

    சதன்காெி ஆகிய ெகுதிகளிலும் இரவு முதல் கனமறழ செய்து ேருகிைது.

    மாடுகறள ேிற்க தயக்கம் கறளயிழந்தது ஈவராடு ெந்றத

    ஈவராடு:ெருே மறழயால், காடு, கழனிகளில் ெசுறம திரும்ெியுள்ளது. இதனால்,

    ேிேொயிகள், மாடு, எருறம ேிற்ெறனயில் தயக்கம் காட்டியதால், ஈவராடு

    மாட்டுச் ெந்றத ெரெரப்ெின்ைி, 'டல்' அடித்தது.ஈவராடு, கருங்கல்ொறளயம்

    மாட்டு ெந்றத, ோரந்வதாறும் ேியாழக்கிழறம நடக்கிைது. வநற்று நடந்த

    ெந்றதக்கு கர்நாடகா, வகரளா, வகாோ, மஹாராஷ்டிரா உள்ளிட்ட ெல்வேறு

    மாநி ங்கறள வெர்ந்த ேியாொாிகள் அதிகம் ேந்திருந்தனர்.

    ஆனால், கடந்த மூன்று நாட்களாக, ஈவராட்டில் மறழ சதாடருேதால், குறைந்த

    மாடுகவள ேிற்ெறனக்கு ேந்து இருந்தன. இதனால், மாட்டு ெந்றத

    கறளயிழந்து காணப்ெட்டது.

  • ெசுேில், ெிந்து, ெிந்து கிராஸ் ரகங்கள், 16 ஆயிரம் ரூொய் முதல், 28 ஆயிரம்

    ரூொய் ேறர கிறடத்தது. செேற காறளகளின் குறைந்தெட்ெ ேிற , 27,500

    ரூொய் ேறர இருந்தது. எருறமகள், 18 ஆயிரம் ரூொய் முதல், 34 ஆயிரம்

    ரூொய் ேறரயில் ேிற்ெறனயானது.

    'ெருே மறழயால், காடு, கழனிகளில் ெசுறம திரும்ெியுள்ளது. இதனால்,

    கால்நறட ேளர்ப்புக்கு ஏற்ை சூழல் நி வுகிைது. எனவே, கால்நறட

    ேளர்ப்வொர், மாடு, எருறமகறள ேிற்க தயக்கம் காட்டுகின்ைனர். ேைட்ெி

    துேங்கும் சூழலில் தான், மாடுகள் ேரத்து அதிகாிக்கும்' என்று ேியா ொாிகள்

    சதாிேித்தனர்.

    ெரேனாற்ைில் சேள்ளப்செருக்கு மண்வமடாக மாைிய 3,300 ஏக்கர்

    கடலுார்:ேடலுார் ெரேனாற்ைில் ஏற்ெட்ட சேள்ளப் செருக்கினால், 3,300

    ஏக்கர் ேிறளநி ங்கள் மண்வமடாக மாைியதால் ேிேொயிகள் வேதறனயில்

    ஆழ்ந்துள்ளனர்.கடலுார் மாேட்டம், ேடலுாாில் ோ ாஜா ஏாி உள்ளது. இந்த

    ஏாிக்கு, என்.எல்.ெி., சுரங்கங்களில் இருந்து சேளிவயற்ைப்ெடும் தண்ணீர்

    ேருகிைது. இந்த நீறரக் சகாண்டு, ெரேனாறு மூ மாக ேடலுார், மருோய்,

    குைிஞ்ெிப்ொடி தாலுகாேில் உள்ள ெல்வேறு கிராமங்களில் உள்ள

    ேிறளநி ங்கள் ொென ேெதி செற்று ேருகின்ைன. ெரேனாற்ைில், அதிெட்ெமாக

    ேினாடிக்கு 7,500 கன அடி நீர் மட்டுவம செல் முடியும்.கடந்த 9ம் வததி,

    சநய்வேலி ெகுதி யில் சகாட்டிய வெய் மறழயால், என்.எல்.ெி., சுரங்கங்களில்

    இருந்து, ராட்ெத வமாட்டார்கறளக் சகாண்டு, ோ ாஜா ஏாி ேழியாக தண்ணீர்

    ெரோனற்ைில் சேளிவயற்ைப்ெட்டது.இதன் காரணமாக, ஆற்ைில் நீர்

    செருக்சகடுத்து ஓடியதில் கல்குணம், அயன்குைிஞ்ெிப்ொடி,

    ேரதராஜன்வெட்றட, குருேப்ென்வெட்றட உள்ளிட்ட ெகுதிகளில் கறரகளில்

    உறடப்பு ஏற்ெட்டு, காட்டாற்று சேள்ளமாக ேிறளநி ங்களில்

    கறரபுரண்வடாடி, குடியிருப்பு ெகுதிகறளயும் வெதப்ெடுத்தியது.

    சேள்ளம் ேடிந்த நிற யில், ேிேொயிகள் ேயல்கறள ொர்றேயிட வநற்று

    சென்ைவொது, நி ங்களில், 3 முதல் 5 அடி உயரத்திற்கு மணல்வமடிட்டு தாிொக

  • மாைியிருந்தறதக் கண்டு கதைி அழுதனர்.இதில், 2,700 ஏக்கர் நி த்தில் இருந்த

    சநற்ெயிர் மணல் ெடிந்து மடிந்துள்ளது. வேர்க்கடற ேிறதக்க ெதப்ெடுத்தி

    றேத்திருந்த நி ங்களில், 300 ஏக்காில் என்.எல்.ெி., சுரங்க மணல் மூன்ைடிக்கு

    வமல் வமடிட்டும், 200 ஏக்காில், 5 அடி ஆழத்திற்கு மண் அாிப்பு ஏற்ெட்டு சமகா

    ெள்ளங்கறள ஏற்ெடுத்தி கட்டாந்தறரயாக மாைியுள்ளது.இறத எப்ெடி

    ெீரறமப்ெது என புாியாமல், ேிேொயிகள் வேதறனயில் ஆழ்ந்துள்ளனர்.

    தமிழக மீனேர்கள் இன்று ேருறக

    ராவமஸ்ேரம்:இ ங்றக ெிறையில் இருந்து ேிடுதற யான தமிழக மீனேர்கள்

    126 வெர், இன்று ராவமஸ்ேரம், காறரக்காலுக்கு ேர உள்ளனர்.கடந்த

    செப்டம்ெர், அக்வடாெர், நேம்ொில் ராவமஸ்ேரம், மண்டெம், துாத்துக்குடி,

    நாறக, புதுக்வகாட்றட சஜகதாெட்டினம் கடற்கறரயில் இருந்து மீன்ெிடிக்க

    சென்ை 126 மீனேர்கறள, இ ங்றக கடற்ெறடயினர் றகது செய்தனர்;

    இேர்கறள யாழ்ப்ொணம், அனுராதபுரம், புத்தளம் ெிறையில் அறடத்தனர்.

    மத்திய, மாநி அரசுகளின் வேண்டுவகாறள ஏற்று மீனேர்கறள இ ங்றக

    அரசு ேிடுேித்தது.ெி மீனேர்கறள ேிடுேிப்ெதில் தாமதம் ஆனதால், தீொேளி

    அன்று அேர்கள், தமிழகம் ேர முடியாமல் வொனது. இந்நிற யில் இன்று

    காற இ ங்றக மன்னார், காங்வகென் துறைமுகம் கடற்ெறட முகாமில்

    இருந்து 126 மீனேர்கறள, இ ங்றக வீரர்கள் அறழத்து ேந்து, இந்திய

    கடவ ார காேல் ெறட அதிகாாிகளிடம் ஒப்ெறடக்க உள்ளனர்.இன்று மாற

    ராவமஸ்ேரத்திற்கு 48 வெரும் (ராவமஸ்ேரம், துாத்துக்குடி மீனேர்கள்),

    காறரக்கால் துறைமுகத்திற்கு 78 வெரும் (நாறக, ராவமஸ்ேரம்,

    சஜகதாெட்டினம் மீனேர்கள்) ேர உள்ளதாக அதிகாாிகள் சதாிேித்தனர்.

    மறழக்கு ெலியானேர்கள்குடும்ெத்துக்கு நிோரணம்

    கடலுார்:கனமறழக்கு ெலியான, ஏழு வெர் குடும்ெத்திற்கு, த ா 4 ட்ெம் ரூொய்

    வீதம், நிோரண உதேிறய, அறமச்ெர் ஓ.ென்னீர்செல்ேம் ேழங்கினார்.சேள்ள

    நிோரணப்ெணிகள் குைித்த ஆய்வுக் கூட்டம், கடலுார் கச க்டர்

    அலுே கத்தில் வநற்று நடந்தது. அறமச்ெர்கள் ஓ.ென்னீர்செல்ேம், நத்தம்

    ேிஸ்ேநாதன், றேத்திலிங்கம், சஜயொல், உதயக்குமார், ெம்ெத் ஆகிவயார்

  • ெங்வகற்று ஆவ ாெறன நடத்தினர்.மறழ சேள்ளத்தால் உயிாிழந்த

    கடலுாறரச் வெர்ந்த அமுதா, ொஞ்ெற , குைிஞ்ெிப்ொடிறய வெர்ந்த அனிதா,

    உஷா, சஜயா, மாணிக்கவேல், காட்டுமன்னார்வகாேிற ச் வெர்ந்த ட்சுமி

    ஆகிவயாாின் குடும்ெத்திற்கு, முதல்ேர் சொது நிோரண நிதியில், த ா 4 ட்ெம்

    ரூொய் வீதம், 28 ட்ெம் ரூொய்க்கான காவொற கறள, அறமச்ெர்

    ஓ.ென்னீர்செல்ேம் ேழங்கினார்.

    வமட்டூர் அறண நீர்மட்டம் 20 அடி உயர்வு

    வமட்டூர்:ேட கிழக்கு ெருேமறழ தீேிரம் அறடந்து, நீர்ேரத்து அதிகாித்ததால்,

    வமட்டூர் அறண நீர்மட்டம் கடந்த, 17 நாட்களில், 20 அடி

    உயர்ந்துள்ளது.கடந்த மாதம், 25 ம் வததி வமட்டூர் அறண நீர்மட்டம், 60.5

    அடியாகவும், நீர் இருப்பு, 25 டி.எம்.ெி.,யாகவும் இருந்தது. காேிாி நீர்ெிடிப்பு

    ெகுதிகளில், ேடகிழக்கு ெருேமறழ தீேிரம் அறடந்து, நீர்ேரத்து

    அதிகாித்ததால், வநற்று நீர்மட்டம், 80.87 அடியாகவும், நீர் இருப்பு, 42.82

    டி.எம்.ெி.,யாகவும் உயர்ந்தது.ெருேமறழ தீேிரம் அறடந்ததால், வநற்று

    முன்தினம், 16 ஆயிரத்து 420 கனஅடியாக இருந்த நீர்ேரத்து, வநற்று, 20

    ஆயிரத்து 951 கனஅடியாக அதிகாித்தது.கூடுதல் நீர்ேரத்தால் கடந்த, 17

    நாட்களில் அறண நீர்மட்டம், 20 அடியும், நீர் இருப்பு, 17 டி.எம்.ெி.,யும்

    அதிகாித்து உள்ளது குைிப்ெிடத்தக்கது.

    சதாடர் மறழயால் 9 மாேட்டங்களில் இன்று ேிடுமுறை

    சென்றன : சதாடர்மறழ காரணமாக சென்றன, திருேள்ளூர், காஞ்ெிபுரம்,

    திருேண்ணாமற , திருசநல்வேலி, துாத்துக்குடி மற்றும் வேலுார்,

    கிருஷ்ணகிாி, கன்னியாகுமாி ஆகிய 9 மாேட்டங்களிலுள்ள ெள்ளி

    கல்லூாிகளுக்கு இன்று ேிடுமுறை அளித்து அம்மாேட்ட கச க்டர்கள் உத்தரவு

    ெிைப்ெித்துள்ளனர்.

  • வநாயற்ை ோழ்வுக்கு ேிஷமற்ை உணவு: ொதித்த குமரனுக்கு குேிகிைது

    ொராட்டு

    ெந்தலுார் :இயற்றக ேிேொயத்தில் ொதித்து ேரும் ெந்தலுார் ேிேொயிக்கு,

    ொராட்டுகள் குேிகின்ைன.அதிகாிக்கும் மக்கள் சதாறக, உணவுத் வதறேயால்,

    இயற்றக ேிேொயம் ெடிப்ெடியாக குறைந்து ேருகிைது. ெயிர்கள் ேிறரோக

    ேளரவும், நீண்ட நாட்கள் சகடாமல் இருக்கவும் அதிகளவு பூச்ெிக்சகால்லி

    மருந்துகள் ெயன்ெடுத்தப்ெடுகின்ைன; இது, மனிதர்களுக்கு, ெ வநாய்கறள

    ஏற்ெடுத்துகின்ைன.

    இயற்றக ேிேொயம் தான், மாற்ைத்துக்கான ேழி என்ை ேறகயில், நீ கிாி

    மாேட்டம், ெந்தலுார் மாங்வகாடு ெகுதி ேிேொயி குமரன் களமிைங்கியுள்ளார்;

    தன்னுறடய ஆறு ஏக்காில், முழுேதுமாக இயற்றக ேிேொயம்

    வமற்சகாண்டுள்ளார்.

    வதயிற , கரும்பு, மரேள்ளி, காய்கைிகள், குருமிளகு ஆகியறே

    ேிறளேிக்கப்ெடுகின்ைன. ொணம், வகாமியம், ெருப்பு துாள், சேல் ம், கெப்பு

    தன்றம சகாண்ட தறழகறள, உரமாக மாற்ைி, ெயிர்களுக்கு

    ெயன்ெடுத்துகிைார். இப்ெகுதியில் உள்ள ெ ர், வதாட்டத்துக்வக ேந்து,

    காய்கைிகறள ோங்கிச் செல்கின்ைனர். இோின் செயல்ொடுகளில் கேர்ந்த

    வதாட்டக்கற த் துறை, 'முழு இயற்றக ேிேொயி' என்ை ொராட்டுச்

    ொன்ைிதறழ ேழங்கியுள்ளது.

  • ேிேொயி குமரன் கூைியதாேது:ேிறரோக ாெம் கிறடக்க வேண்டும் என,

    ரொயன பூச்ெிக்சகால்லி மருந்துகறள ெயன்ெடுத்தி நி த்றத சகடுத்து

    ேருகிவைாம். இேற்ைில் ேிறளயும் காய்கைிகள், மக்களுக்கு ொதிப்றெ

    ஏற்ெடுத்துகின்ைன. இதிலிருந்து மீள, இயற்றக ேிேொயம் தான் ெிைந்தது.

    இயற்றக ேிேொயத்தில் ெயன்செை, சொறுறம அேெியம்; நி த்தடி நீர்மட்டம்

    ொதுகாக்கப்ெட்டு, ேிேொயத்துக்கு வதறேயான ொென ேெதியும் கிறடக்கிைது.

    வதாட்டக்கற த் துறையினர் சதாடர்ந்து ேிழிப்புணர்வு ஏற்ெடுத்தினால்,

    இயற்றக ேிேொயத்றத வமலும் அதிகாிக்க ாம். இதுகுைித்து, இ ேெமாக

    ெயிற்ெி தரவும் தயாராக உள்வளன்.இவ்ோறு குமரன் சதாிேித்தார்.

    மன்னார் ேறளகுடாேில்217 ேறக ெைறேகள்

    ராமநாதபுரம்:மன்னார் ேறளகுடா கடற்கறரயில், 217 ேறக ெைறேகள்

    காணப்ெடுேது ேனத்துறை ஆய்ேில் சதாியேந்தது.மன்னார் ேறளகுடா

    கடற்கறர ெைறேகளின் சொர்க்க பூமியாக திகழ்கிைது. அற யில் ாத

    தாழ்வுநீர் ெகுதியாக இருப்ெதால் ெைறேகள் வதறேயான உணவுகறள

    எளிதில் வேட்றடயாடுகின்ைன. இப்ெகுதியில் ேனத்துறையினர் நடத்திய

    ஆய்ேில் 217 ேறக ெைறேகள் இருப்ெது சதாியேந்தது. இதில் பூநாறர,

    செங்கால் நாறர, கரண்டிோயன், நத்றத சகாத்தி நாறர, கூறழகடா,

    சேள்றள அாிோள் மூக்கன், கருப்பு அாிோள் மூக்கன், சநடுங்கால் உள்ளான்,

    ஆ ா, கடல் புைா வொன்ைறே அாிய இனங்களாக உள்ளன.

    இந்த அாிய ேறக ெைறேகள் நாட்டின் ெல்வேறு ெகுதிகளில் இருந்து ெ

    ஆயிரம் கி.மீ., துாரம் ேருகின்ைன. இறே கடலில் உற்ெத்தியாகும் பூச்ெிகள்,

    புழுக்கறள உட்சகாள்கின்ைன. இதனால் கடல் சூழல் ொதுகாப்ெவதாடு,

    சுகாதாரம் காக்கப்ெடுகிைது. ெமீெகா மாக மருத்துேம், உணவுக்காக

    அாியேறக ெைறேகறள ெி ர் வேட்றடயாடி ேருகின்ைனர். ேனத்துறையினர்

    கூறுறகயில், “ெைறேகள் அதிகம் ேரும் ெகுதிகறள சதாடர்ந்து

  • கண்காணிக்கிவைாம். அேற்றை ொதுகாக்க தடுப்பு காே ர்கறள

    நியமித்துள்வளாம். தற்வொது வேட்றடயாடுேது குறைந்துள்ளது,” என்ைனர்.

    வேடந்தாங்கல் ெரணா யம் முதல் நாளில் 304 வெர்

    வேடந்தாங்கல் ெைறேகள் ெரணா யம், திைக்கப்ெட்ட முதல் நாளான வநற்று,

    304 வெர் ெைறேகறள ரெித்தனர்.சென்றனயில் இருந்து, 80 கி.மீ.,

    சதாற ேில், வேடந்தாங்கல் ெைறேகள் ெரணா யம் உள்ளது. அங்குள்ள ஏாி

    நிறைந்து, 5,000த்துக்கும் அதிகமான ெைறேகள் குேிந்ததால், சொதுமக்கள்

    ொர்றேயிட, ெரணா யம் வநற்று திைக்கப்ெட்டது. முதல் நாளில், மறழறயயும்

    சொருட்ெடுத் தாமல், 304 ொர்றேயாளர்கள் ேருறக தந்துள்ளனர்.

    மறழயால் ொதிக்கப்ெட்ட ெயிர்கள் கூடுதல் வேளாண் இயக்குனர் ஆய்வு

    திருக்கனுார்: செல்லிப்ெட்டு கிராமத்தில் மறழயால் வெதமறடந்த ேிேொய

    நி ங்கறள கூடுதல் வேளாண் இயக்குனர் ரேிப்ெிரகாெம் ொர்றேயிட்டார்.

    புதுச்வொியில் சதாடர் மறழ காரணமாக ேிேொய ெயிர்கள் அதிக அளேில்

    வெதமறடந்தன. குைிப்ொக, ோறழ, சநல், கரும்பு, மரேள்ளி உள்ளிட்ட

    ெயிர்கள் அதிகளேில் ொதிக்கப்ெட்டன.இதறனயடுத்து, முன் னாள் எம்.ெி.,

    கண்ணன் தத்சதடுத்துள்ள செல்லிப்ெட்டு கிராமத் தில், மறழயால் வெதமறடந்த

    ோறழ, கரும்பு, சநல் உள்ளிட்ட ெயிர்கறள, கூடுதல் வேளாண் இயக்குனர்

    ரேிப்ெிரகாெம் வநாில் சென்று ஆய்வு செய்தார்.ெின்னர், அேர் கூறுறக யில்

    'புதுச்வொியில் மறழ யால் ெல்வேறு ெகுதிகளில் ேிேொய ெயிர்கள்

    வெதமறடந்து, ேிேொயம் சொிதும் ொதிக்கப்ெட்டுள்ளது. ெயிர்களின் வெதம்

    குைித்து வேளாண் துறை அதிகாாிகள் மூ ம் ஆய்வு செய்து, வெத மதிப்பு

    கணக்கீடு செய்து அைிக்றகயாக அரசுக்கு தாக்கல் செய்ய உள்வளாம்'

    என்ைார்.துறண வேளாண் இயக்குனர் முத்துக்கிருஷ் ணன், வேளாண் அலுே

    ர் இளந்திறரயன், களப்ெணியாளர் ஆதிநாராயணன் ஆகிவயார்

    உடனிருந்தனர்.

    உணவு சொருட்களுக்கு தர ொன்ைளிக்க இ க்கு நிர்ணயம்!. இந்தாண்டு

    24,300 குேின்டால் அதிகாிப்பு

  • ோ ாஜாொத்: ேிேொய ேியாொாிகள் உற்ெத்தி செய்யும் உணவுப்

    சொருட்களுக்கு, 'அக்மார்க்' தர ொன்று அளிக்க, 1,33,000 குேின்டாலுக்கு,

    வேளாண் ேிற்ெறன துறை, இ க்கு நிர்ணயம் செய்துள்ளது. இது, கடந்த

    ஆண்றட ேிட, 24,300 குேின்டால் அதிகமாகும்.

    தமிழகத்தில், வேளாண் ேிறள சொருட்கறள தரம் ெிாித்தல் ெட்டத்றத

    மறுெீரறமப்பு செய்த ெின், தமிழகம் முழுேதும், வேளாண் ேிற்ெறன மற்றும்

    வேளாண் ேணிக துறைகளின் கட்டுப்ொட்டில் இயங்கும் 30 'அக்மார்க்'

    ஆய்ேகங்கள் உருோக்கப்ெட்டன. இேற்ைில் ொன்று செைப்ெட்ட ெின்னவர,

    சொருட்கள் ேிற்ெறன செய்யப்ெடுகின்ைன.இந்த ஆய்ேகங்கள் மூ ம்,

    ேிேொயிகள் உற்ெத்தி செய்யும் தானியங்கள், ெயறு ேறககள், எண்சணய்

    ேித்துக்கள், சநய், வதன், இஞ்ெி, மாவுப் சொருட்கள், மிளகாய் துாள் உள்ளிட்ட,

    213 ேறகயான உணவுப் சொருட்களுக்கு, தரச்ொன்று அளிக்கப்ெடுகிைது.

    காஞ்ெிபுரம் மாேட்டத்தில், 2014--15ல், 1,08,700 குேின்டால் (10,870 டன்)

    உணவுப் சொருட்கள், தர ஆய்வு செய்யப்ெட்டு, தரச் ொன்ைளிக்கப்ெட்டு

    உள்ளது. நடப்ொண்டில், மாேட்டத்தில், 1,33,000 குேின்டால் உணவுப்

    சொருட்களுக்கு, தரச் ொன்ைளிக்க, வேளாண் ேிற்ெறன துறை இ க்கு

    நிர்ணயம் செய்துள்ளது.இது கடந்த ஆண்றட ேிட, 24,300 குேின்டால் அதிகம்

    என, கூைப்ெடுகிைது.க ப்ெடங்கறள தேிர்க்க...

    ● 'அக்மார்க்' தர ொன்றை, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்ெிக்க

    வேண்டும்

    ● ஆண்டுவதாறும் உணவுப் சொருட்களின் மாதிாிகறள, வேளாண் ேிற்ெறன

    துறை அதிகாாிகள் ஆய்ேிற்கு உட்ெடுத்துோர்கள்

    ● உணவுப் சொருட்கள் மற்றும் உற்ெத்திப் சொருட்களில் க ப்ெடங்கள்

    முற்ைிலும் தேிர்க்கப்ெடும்.

    இதுகுைித்து, காஞ்ெிபுரம் மாேட்ட வேளாண் ேிற்ெறன துறை அதிகாாி ஒருேர்

    கூறுறகயில், 'க ப்ெடமின்ைி தரமான முறையில் உணவுப் சொருட்கறள

    ெந்றதயில் ேிற்ெறன செய்ேதற்காக, அேற்றை ஆய்ேிற்கு உட்ெடுத்தி

    ொன்றுசெை ேிேொய ேியாொாிகறள அைிவுறுத்துகிவைாம்' என்ைார்.

  • 'மூழ்கிய சநற்ெயிறர காக்க உடனடியாக யூாியா வொடுங்க'

    காஞ்ெிபுரம்: மறழநீாில் மூழ்கிய சநற்ெயிர்களுக்கு, உடனடியாக யூாியா வொட

    வேண்டும் என, வேளாண் இறண இயக்குனர் சதாிேித்துள்ளார்.

    ேடகிழக்கு ெருேமறழயால், காஞ்ெிபுரம் மாேட்டத்தில், 1,500 ஏக்கர் ேிேொய

    நி ங்கள் நீாில் மூழ்கியுள்ளன. இதில், அதிகப்ெடியாக சநற்ெயிர்கள் நீாில்

    மூழ்கியுள்ளன. இதனால், ேிேொயிகள் சொிதும் ொதிப்ெறடந்துள்ளனர்.

    காஞ்ெிபுரம் மாேட்ட வேளாண் இறண இயக்குனர் ெீத்தாராமன் கூைியதாேது:

    காஞ்ெிபுரம் மாேட்டத்தில், 1,500 ஏக்கர் ேிேொய நி ங்கள் மறழநீாில்

    மூழ்கியுள்ளன. ேிேொயிகள் உடனடியாக, மறடறய திைந்து மறழநீறர

    சேளிவயற்ை வேண்டும். வமலும், சநற்ெயிர்கள் ொதிக்காமல் இருக்க,

    உடனடியாக அேற்ைிற்கு யூாியா வொட வேண்டும். அப்வொதுதான், சநல்

    ொழாகாமல் ேளரும். இவ்ோறு அேர் கூைினார்.

    மதகு ேிாிெலில் நீர் சேளிவயற்ைம் தடுப்பு

    மாமல் புரம்: ஆயப்ொக்கம், அழகுெமுத்திரம் ஆகிய ெகுதி ஏாிகளில்,

    மதகுகளில் ேிாிெல் ஏற்ெட்டது.கல்ொக்கம் அடுத்த, ஆயப்ொக்கம் கிராமத்தில்,

    சொதுப்ெணி துறைக்கு உட்ெட்ட ஏாி உள்ளது. திருக்கழுக்குன்ைம் அடுத்த,

    அழகுெமுத்திரத்தில், ேட்டார ேளர்ச்ெி நிர்ோகத்திற்கு உட்ெட்ட ஏாி

    உள்ளது.தற்வொது, செய்து ேரும் கனமறழ காரணமாக, இரு ஏாிகளிலும் நீர்

    நிரம்ெி ேருகிைது.இந்நிற யில், அேற்ைின் மதகுகளில் ெிறு ேிாிெல் ஏற்ெட்டு,

    நீர் சேளிவயறும் நிற ஏற்ெட்டது. இறதயைிந்த சொதுப்ெணி துறை, ேட்டார

    ேளர்ச்ெி ஆகிய நிர்ோகத்தினர், வநற்று முன்தினம், மதகு ெகுதியில் மணல்

    மூட்றடகறள அடுக்கி, நீர் சேளிவயற்ைத்றத தடுத்தனர்.

    கனமறழயால் சநெவு சதாழில் ொதிப்பு: ஆய்வு நடத்த உத்தரவு

    காஞ்ெிபுரம் : மறழ காரணமாக, சநெவு சதாழில் ொதிப்பு குைித்து ஆய்வு நடத்த,

    ெட்டு கூட்டுைவு ெங்கங்களுக்கு, துறண இயக்குனர் உத்தரேிட்டு உள்ளார்.

  • தமிழகத்தில் செய்து ேரும் கனமறழ காரணமாக, ெல்வேறு சதாழில்கள்

    ொதிக்கப்ெட்டு ேருகிைது. அந்த ேறகயில், கடவ ார மாேட்டமான

    காஞ்ெிபுரத்திலும் சதாழில்கள் ொதிக்கப்ெட்டு உள்ளன.குைிப்ொக சநெவு

    சதாழில், ஒரு ோரமாக கடுறமயாக ொதிக்கப்ெட்டுள்ளது. தீொேளிறய

    முன்னிட்டு, வேகமாக நறடசெறும் சநெவு சதாழில், மறழ காரணமாக, முடங்கி

    வொனதால், சநெோளர்கள் ெ ர் ொதிக்கப்ெட்டுள்ளனர். அவ்ோறு

    ொதிக்கப்ெட்டுள்ள சநெோளர்கள் குைித்து, ஆய்வு நடத்தி, அேர்களுக்கு

    நிோரணம் செற்றுத்தர றகத்தைி மற்றும் துணி நுால் துறையினர் முடிவு

    செய்துள்ளனர். இதற்காக, றகத்தைி கூட்டுைவு ெங்கங்களில் உள்ள சநெோளர்

    உறுப்ெினர்களின் நிற குைித்து, ஆய்வு நடத்த, ெங்கங்களுக்கு, றகத்தைி

    மற்றும் துணிநுால் துறை துறண இயக்குனர் வமாகன்குமார் ோய்சமாழி

    உத்தரேிட்டுள்ளார். இறத சதாடர்ந்து, ொதிக்கப்ெட்டுள்ள சநெோளர்கள்

    குைித்து, றகத்தைி கூட்டுைவு ெங்கங்கள் ஆய்வு நடத்தி ேருகின்ைனர்.

    அம்ெத்தூாில் 60 மி.மீட்டர் மறழ

    திருேள்ளூர்: அம்ெத்துாாில், அதிெட்ெமாக 60 மி.மீட்டர் மறழ செய்தது.

    திருேள்ளூர் மாேட்டத்தில், கடந்த 24 மணி வநரத்தில், 419 மி.மீட்டர் மறழ

    ெதிோனது. அதிகெட்ெமாக அம்ெத்துாாில் 60 மி.மீட்டரும், குறைந்தெட்ெம்

    ெள்ளிப்ெட்டு, ஊத்துக்வகாட்றடயில் த ா 12 மி.மீட்டரும் மறழ ெதிோகி

    உள்ளது.

    மறழயளவு (மி.மீட்டாில்)

    அம்ெத்துார் 60

    தாமறரப்ொக்கம் 46 செம்ெரம்ொக்கம் 44 பூந்தமல்லி 38

    கும்மிடிப்பூண்டி 33 பூண்டி 31

    சொன்வனாி 29

    திருேள்ளூர் 26

    திருத்தணி 23

    செங்குன்ைம் 23 வொழேரம் 22

    ஆர்.வக.வெட்றட 20 ஊத்துக்வகாட்றட 12 ெள்ளிப்ெட்டு 12

  • ொத்தனூர் அறண 100 அடிறய எட்டியது: 17 ம் வததி தண்ணீர் திைக்க ோய்ப்பு

    திருேண்ணாமற : 'ொத்தனூர் அறண நீர் மட்டம், ஐந்து ஆண்டுகளுக்குப்

    ெின், 100 அடிறய எட்டியுள்ளது. தண்ணீர் ேரத்து அதிகாித்துள்ளதால், ேரும்,

    17ம் வததி, அறணயில் இருந்து தண்ணீர் திைக்க ோய்ப்புள்ளது' என,

    சொதுப்ெணித்துறை அதிகாாிகள் சதாிேித்தனர்.

    தமிழகத்தில் செய்து ேரும் சதாடர்மறழயால், ெல்வேறு ெகுதிகளில் உள்ள

    அறணகள், நீர் நிற கள் நிரம்ெியுள்ளன. கிருஷ்ணகிாி மாேட்டத்தில் செய்து

    ேரும் மறழயால், வக.ஆர்.ெி., அறணயில் இருந்து, அறணக்கு ேரும் தண்ணீர்

    அப்ெடிவய, சதன்செண்றண ஆற்ைில் திைந்து ேிடப்ெட்டுள்ளது. இதனால்,

    திருேண்ணாமற மாேட்ட சொதுமக்களின் குடிநீர் ஆதாரமாகவும்,

    திருேண்ணாமற , ேிழுப்புரம் மாேட்டங்களில் உள்ள ஏாிகள் மற்றும் ேிேொய

    ொெனத்திற்கு அடிப்ெறடயாகவும் உள்ள, ொத்தனூர் அறணக்கு, கடந்த ெி

    நாட்களாக தண்ணீர் ேரத்து அதிகாித்து ேருகிைது. இதனால், 119 அடி

    சகாள்ளவு சகாண்ட ொத்தனூர் அறண, வநற்று காற நி ேரப்ெடி, 100

    அடிறய எட்டியது. தண்ணீர் ேரத்து சதாடர்ந்து அதிகாித்து ேருேதால், 105

    அடிக்கு வமல் நீர்மட்டம் உயரும் என்று எதிர்ொர்க்கப்ெடுகிைது. தற்வொது,

    அறணக்கு ேினாடிக்கு, 4,200 கன அடி தண்ணீர் ேந்து சகாண்டிருக்கிைது.

    தண்ணீர் ேரத்து குறையாமல் இருந்தால், ேரும், 17 ம் வததி, அறண திைக்க

    ோய்ப்புள்ளதாகவும், நீர் ேரத்து குறைந்தால், 117 அடி ேறர தண்ணீறர வதக்கி

    றேத்து, டிெம்ெர் மாதம் திைக்கப்ெடும் என, சொதுப்ெணித்துறை அதிகாாிகள்

    சதாிேித்தனர்.

    தமிழகத்தில் கன மறழ: ெள்ளிகளில் ொதுகாப்பு ஏற்ொடு

    வெ ம்: தமிழகத்தில் கன மறழ செய்ேதால், சதாடக்கப்ெள்ளிகளில், ொதுகாப்பு

    நடேடிக்றககறள உடனடியாக வமற்சகாள்ள வேண்டும் என, தற றம

    ஆெிாியர்களுக்கு உத்தரேிடப்ெட்டுள்ளது.கடந்த ெி நாட்களாக, தமிழகத்தில்

    சதாடர்ந்து மறழ செய்து ேருேதால், நீர் நிற கள் அறனத்தும் நிரம்ெியுள்ளன.

    அதிலிருந்து மாணேர்கறள ொதுகாக்கவும், ெள்ளி கட்டிடங்கறள

  • மறழக்கா ங்களில் முறையாக ெராமாிக்கவும், தற றம ஆெிாியர்களுக்கு

    உத்தரேிடப்ெட்டுள்ளது.

    சதாடக்கக்கல்ேி இயக்குனர், ெள்ளி தற றம ஆெிாியர்களுக்கு அனுப்ெியுள்ள

    சுற்ைைிக்றகயில் கூைியிருப்ெதாேது: மறழ காரணமாக, ெள்ளி வமற்கூறரகளில்

    மறழநீர் வதங்க ோய்ப்புள்ளது. அறே அவ்ேப்வொது சேளிவயறும் ேறகயில்,

    ேடிகால்கறள சுத்தம் செய்து றேக்க வேண்டும். ெள்ளி ேளாகத்தில் மறழநீர்

    வதங்கியிருப்ெின், மின் வமாட்டார் மூ ம், தண்ணீறர உடனடியாக

    சேளிவயற்ை வேண்டும். ஏாி, குளம் உள்ளிட்ட நீர்ெிடிப்பு ெகுதிகளுக்கு

    மாணேர்கள் செல் ாமல் கண்காணிக்க வேண்டும். அதன் அொயத்றத

    எடுத்துக்கூறுேதுடன், அந்தந்த ெகுதிறய வெர்ந்த சொறுப்புள்ள மாணேறன

    வதர்வு செய்து, வீடுகளுக்கு ொதுகாப்ொக செல்ேதற்கு ேழிகாட்ட வேண்டும்.

    மின்ொதன சொருட்கறள றகயாளும் வொதும், மின் கம்ெிகள் அறுந்து

    கிடந்தால், ஏற்ெடும் அொயத்றதயும் உணர்த்த வேண்டும். இடி, மின்னல்

    தாக்குதலில் இருந்து தப்ெிக்கவும், மரங்களில் ஒதுங்குேறத தேிர்க்கவும்

    கற்றுதர வேண்டும். குடிநீறர காய்ச்ெி குடிக்க ேலியுறுத்த வேண்டும். இவ்ோறு

    அதில் கூைப்ெட்டுள்ளது.

    வெ த்தில் சதாடர் மறழ: 1,000 ஏக்காில் ெயிாிடப்ெட்ட மக்காச்வொளம் வெதம்

    வெ ம்: ஆத்தூர் சுற்று ேட்டாரப் ெகுதிகளில், 1,000 ஏக்காில்

    ெயிாிடப்ெட்டிருந்த மக்காச்வொளப் ெயிர்கள், ெமீெத்தில் செய்த சதாடர்

    மறழயால் நாெமாகியுள்ளன.

    தமிழகம் முழுேதும், ேட கிழக்கு ெருேமறழ, ெி நாட்களுக்கு முன் சேளுத்து

    ோங்கியது. சதன் மாேட்டத்றத காட்டிலும், ேட மாேட்டங்களில், மறழயின்

    ொதிப்பு அதிகம் காணப்ெட்டது. எப்வொதும், இல் ாத அளேில், வெ ம்

    மாேட்டத்தில் மறழப்சொழிவு அதிகாித்துள்ளது. ஏற்காட்டில் செய்த அறட

    மறழயால், அங்குள்ள ொற மட்டுமின்ைி, வதாட்டப் ெயிர்களும், மரங்களும்

    நாெமாகி உள்ளன. மாேட்டம் முழுேதும், ஒட்டு சமாத்த வேளாண் ொதிப்பு

  • குைித்த கணக்சகடுப்பு நடத்தப்ெட்டு ேருகிைது. வேளாண் இறண இயக்குனர்

    இளங்வகா உத்தரேின் ெடி, அந்தந்த ேட்டார ேிாிோக்க அலுே ர்கள்,

    வநரடியாக ெம்மந்தப்ெட்ட ெகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்துகின்ைனர்.

    ஆத்தூாில், 1,000 ஏக்கர் ெரப்ெளேில், மக்காச்வொளம் ெயிாிடப்ெட்டிருந்தது.

    சதாடர் மறழ காரணமாக, அந்த ெயிர்கள் அறனத்தும் ொய்ந்து ேிழுந்தன.

    அேற்றை ேிற்ெறனக்கு ெயன்ெடுத்த முடியாத நிற உள்ளது. சநல்

    ெயிாிடப்ெட்ட ெகுதிகளில், தண்ணீர் குளம்வொல் வதங்கியுள்ளது. அந்த நீர்

    ேழிந்வதாடினால் மட்டுவம, ேிேொயிகள் ஓரளவு நஷ்டத்றத தேிர்க்க

    ோய்ப்புள்ளது. வடனிஷ்வெட்றடயில் உள்ள வேளாண் ேிறதப்ெண்றணயில்,

    தண்ணீர் வதங்கியதால், ேிறதகள், நாற்ைாங்கால் ஆகியறே

    ொதிப்ெறடந்துள்ளது. ஆத்தூர், சகங்கேல்லி, ோழப்ொடி ெகுதிகளில், மறழ

    குறைோக இருந்தவொதும், வெதம் அதிகமாகி உள்ளது.

    வேளாண் அலுே ர் ஒருேர் கூைியதாேது: வெ ம் மாேட்டத்தில், 1.75

    ?ஹக்வடர் ெரப்ெளேில் ேிேொயம் நடக்கிைது. 2.55 ட்ெம் ேிேொயிகள்

    உள்ளனர். எப்வொதும், ஜனோி முதல், நேம்ெர் ேறரயில், 983 மி.மீ., மறழ

    செய்யும். நடப்பு ஆண்டில், இதுேறர, 993 மி.மீ., மறழ செய்துள்ளது. எட்டு

    மாதங்களில் செய்த மறழறய காட்டிலும், கடந்த ெி நாட்களில் அதிகம்

    செய்துள்ளது. அதாேது கூடுத ாக, 110 மி.மீ., மறழ கிறடத்துள்ளது.

    மறழயால் வெதம் என்ெது சொிய அளேில் இல்ற . ஆத்தூாில் மட்டும், 1,000

    ஏக்காில், மக்காச்வொளம் ொய்ந்து ேிழுந்துள்ளது. சநல், மரேள்ளி மற்றும்

    மானாோாிப் ெயிர்களான ொெி ெயறு, தட்டப்ெயிறு, நி க்கடற வொன்ைறே,

    சொிய அளேில் ொதிக்கப்ெடேில்ற . இவ்ோறு அேர் கூைினார்.

    ோறழ, மஞ்ெள், தக்காளி நாெம்: வெ ம், வதாட்டக்கற அலுே ர் ஒருேர்

    கூைியதாேது: ெமீெத்தில் செய்த சதாடர் மறழயால், சகாளத்தூர், ஓமலூர்,

    வமச்வொி, ஏற்காடு, சகங்கேல்லி ஆகிய ெகுதிகளில் 100 ஏக்கர் ெரப்ெளேில்

    ெயிாிடப்ெட்டிருந்த, மரேள்ளி, ோறழ, மஞ்ெள், பீன்ஸ், தக்காளி வொன்ைறே

    வெதமறடந்துள்ளன. ஏற்காட்டில், காப்ெி, மிளகு செடிகளும், ெில்ேர் ஓக்

    மரங்களும் ொய்ந்து ேிழுந்துள்ளன. அறனத்து ெகுதிகளிலும், தண்ணீர் வதங்கி

    கிடப்ெதால், ொதிப்பு குைித்த மதிப்பீடு கணக்கிட முடியேில்ற . தண்ணீர்

  • காய்ந்து ேிட்டால், அந்த ெயிர்கறள ேிற்ெறனக்கு சகாண்டு ேர முடியும்.

    முழுறமயான ேிெரம் கிறடக்க, ஓாிரு நாளாகி ேிடும். இவ்ோறு அேர்

    கூைினார்.

    மறழ ொதிப்றெ தடுக்க ஆவ ாெறனக் கூட்டம்

    ஆத்தூர்: ேட கிழக்கு ெருே மறழ செய்து ேருேதால், இயற்றக இடர்ொடுகள்

    ஏற்ெடாமல் இருக்க, முன்சனச்ொிக்றக ொதுகாப்பு நடேடிக்றககள் குைித்து,

    ஆத்தூர், சகங்கேல்லி மற்றும் செத்தநாயக்கன்ொறளயம் தாலுகா அறனத்து

    துறை அலுே ர்களுடன், வநற்று, ஆர்.டி.ஓ., சஜயச்ெந்திரன் தற றமயில்

    ஆவ ாெறனக் கூட்டம் நடந்தது.

    இக்கூட்டத்தில், ஆர்.டி.ஓ., சஜயச்ெந்திரன் வெெியதாேது: ேடகிழக்கு ெருே

    மறழ தீேிரமறடந்துள்ளதால், நீர் நிற களில் தண்ணீர் ேரத்து

    அதிகாித்துள்ளது. சதாடர்ந்து மறழ செய்தால், கடுறமயான ொதிப்பு ஏற்ெடும்.

    ொற களில் மரம் ேிழுந்தால், சநடுஞ்ொற த்துறை, மின்ோாியத்துறையினர்

    உடனடியாக அப்புைப்ெடுத்த வேண்டும். குடியிருப்புகளில் ொதிப்பு

    ஏற்ெட்டால், அேர்கறள உடனடியாக, ெள்ளிகளில் தங்க றேக்க வேண்டும்.

    தீயறணப்பு துறை, வொலீொர், ேருோய்த்துறையினர் என, ெம்ெந்தப்ெட்ட

    அறனத்து துறையினரும், 24 மணி வநரமும் கண்காணிப்பு ெணிகளில்

    ஒன்ைிறணந்து, முன்சனச்ொிக்றக ொதுகாப்பு ெணிகள் வமற்சகாள்ள

    வேண்டும். இவ்ோறு அேர் வெெினார். கூட்டத்தில், தாெில்தார்கள், ஆத்தூர்

    மவனாகரன், சகங்கேல்லி குமார், செத்தநாயக்கன்ொறளயம் ெெியுன்னிஷா,

    ஆத்தூர் நகராட்ெி கமிஷனர் ராமகிருஷ்ணன் ஆகிவயார் க ந்து சகாண்டனர்.

    வக.ஆர்.ெி., அறணக்கு நீர் ேரத்து ொிவு

    கிருஷ்ணகிாி: கிருஷ்ணகிாி, வக.ஆர்.ெி., அறணக்கு, தண்ணீர் ேரத்து ொிந்த

    வொதும், அறணக்கு ேரும் தண்ணீர் அப்ெடிவய திைக்கப்ெட்டுள்ளதால்,

    ஆற்ைில் சதாடர்ந்து சேள்ளப்செருக்கு ஏற்ெட்டுள்ளது.

    கிருஷ்ணகிாி மாேட்டத்தில், கடந்த ெி நாட்களாக கனமறழ செய்து

    ேருேதால், சதன்செண்றண ஆற்று கறரவயாரத்தில் ேெிக்கும் மக்கள்

  • ொதுகாப்ொன இடங்களுக்கு செல் அைிவுறுத்தப்ெட்டுள்ளனர். இந்நிற யில்,

    கிருஷ்ணகிாி, வக.ஆர்.ெி அறண நிரம்ெியதால், சதன்செண்றண ஆற்ைில்

    தண்ணீர் திைந்து ேிடப்ெட்டது. அறணக்கு வநற்று முன்தினம், ேினாடிக்கு,

    2,855 கன அடி தண்ணீர் ேந்து சகாண்டிருந்தது. அறணயின் ொதுகாப்பு கருதி,

    அந்த தண்ணீர் அப்ெடிவய சேளிவயற்ைப்ெட்டது. சமாத்த சகாள்ளளோன, 52

    அடியில், 51.30 அடியாக இருந்தது. வநற்று காற நி ேரப்ெடி, அறணக்கு

    ேினாடிக்கு, 1,839 கனஅடி தண்ணீர் ேந்தது. அறணயின் ொதுகாப்பு கருதி,

    இவத அளவு தண்ணீர் அப்ெடிவய ஆற்ைில் திைந்து ேிடப்ெட்டுள்ளது. இதனால்

    அறணயின் நீர்மட்டம் சதாடர்ந்து, 51.30 அடியாக உள்ளது. அறணயில்

    இருந்து திைந்து ேிடப்ெட்ட தண்ணீரால், ஆற்ைில் சேள்ளப்செருக்கு

    ஏற்ெட்டுள்ளதால், கறரவயாரத்தில் ேெிக்கும் மக்கள் ொதுகாப்ொன

    இடங்களுக்கு செல் அைிவுறுத்தப்ெட்டுள்ளனர்.

    சதாடர் மறழயால் சநல் அறுேறட ொதிப்பு

    கிருஷ்ணகிாி: கிருஷ்ணகிாி மாேட்டத்தில் செய்து ேரும் சதாடர் மறழயால்,

    வக.ஆர்.ெி., அறண ொென ெகுதியில், சநல் அறுேறட கடுறமயாக

    ொதிக்கப்ெட்டுள்ளது. இதனால், ேிேொயிகள் கேற யறடந்துள்ளனர்.

    கிருஷ்ணகிாி வக.ஆர்.ெி., அறண இடது மற்றும் ே து புை கால்ோய் ொெனம்

    மூ ம், 10 ஆயிரம் ஏக்கருக்கு வமல், இரண்டு வொகம் சநல் ொகுெடி

    செய்யப்ெடுகிைது. இந்நிற யில், முதல் ொகுெடி வநரத்தில் வொதுமான

    தண்ணீர் அறணயில் இருப்பு இருந்ததாலும், உாிய வநரத்தில் சநல் ொகுெடிக்கு

    தண்ணீர் திைந்து ேிட்டதாலும் அறனத்து இடங்களிலும், சநல் ொகுெடி

    நடந்தது. கடந்த, 20 நாட்களுக்கு முன் அறுேறடக்கு ேந்தது. இந்நிற யில்,

    மாேட்டத்தில் கடந்த, ஐந்து நாட்களாக செய்த கன மறழயால், அறுேறடக்கு

    தயாராக இருந்த சநல் ேயல்களில் தண்ணீர் வதங்கியுள்ளது. ேிறளந்த

    சநற்கதிர்கள் தண்ணீாில் மூழ்கியது. இதனால் சநற்கதிர்கறள அறுேறட

    செய்ய முடியாமல் ேிேொயிகள் தேிக்கின்ைனர்.

    இதுகுைித்து, சொியமுத்தூறரச் வெர்ந்த சநல் ேிேொயி ராமன் கூைியதாேது:

    இரண்டு வொகம் சநல் ொகுெடி செய்தாலும், ஏதாேது ஒரு வொகத்தில், ேைட்ெி

  • அல் து கன மறழயால், சநல் அறுேறட ொதிப்ெது ேழக்கமாக உள்ளது. இந்த

    ஆண்டு நன்ைாக சநல் ொகுெடி இருந்தும் அறுேறட வநரத்தில், செய்த சதாடர்

    மறழ ொதிப்றெ ஏற்ெடுத்தியுள்ளது. சநல் ேயலில் வதங்கியுள்ள நீரால்,

    ேிறளந்த சநற்கதிர்கள் அழுகும் நிற ஏற்ெட்டுள்ளது. அரசு இதற்கு உாிய

    நிோரணம் ேழங்க வேண்டும். இவ்ோறு அேர் கூைினார்.

    'ஸ்டாக்' குறைேதால் மஞ்ெள் ேிற உயர ோய்ப்பு: வதெிய அளேில்

    வதறேறய பூர்த்தி செய்யும் ஈவராடு

    ஈவராடு: 'ஆந்திரா, மகராஷ்டிராேில் மஞ்ெள் ேிறளச்ெல் குறைோலும், ஸ்டாக்

    றேக்கப்ெடுேதாலும், வதெிய அளேில் மஞ்ெள் வதறேறய ஈவராடு பூர்த்தி

    செய்து ேருகிைது. இதனால், ேரும் மார்ச் ேறர, ேிற உயரும்' என, ஈவராடு

    மாேட்ட அறனத்து ேணிக ெங்க கூட்டறமப்பு சதாிேித்துள்ளது.

    ஈவராட்டில், கடந்த ஒன்ைறர மாதமாக மஞ்ெள் ேிற்ெறனயும், ேிற யும்

    அதிகாித்து ேரும் நிற யில், நடப்ொண்டில், மஞ்ெள் ொகுெடி ெரப்பும்

    அதிகாித்துள்ளது. கடந்த செப்., 13ம் வததி ஈவராடு ஒழுங்குமுறை

    ேிற்ெறனக்கூடத்தில், ேிரலி மஞ்ெள் குேிண்டால் 6,523 முதல், 7,499 ரூொய்,

    கிழங்கு 6,489 முதல், 7,499 ரூொய்க்கு ேிற்ெறனயானது. தீொேளிக்கு

    முன்ொக, கடந்த, 7 ம் வததி ஈவராடு ஒழுங்குமுறை ேிற்ெறனக்கூடத்தில், ேிரலி

    குேிண்டால் 7,867 முதல், 9,387 ரூொய் ேறரயிலும், கிழங்கு, 7,767 முதல்,

    8,686 ரூொய் ேறரயி ான ேிற யில் ேிற்ெறனயானது. தீொேளி

    ேிடுமுறைக்குப்ெின், இன்று முதல் மீண்டும் ஈவராடு, வகாெி சொறெட்டி மற்றும்

    ஒழுங்குமுறை ேிற்ெறனக்கூடம், சேளிமார்க்சகட், செம்மாள்ொறளயம்

    மஞ்ெள் ேணிக ேளாகம் ஆகிய இடங்களில் ஏ ம் துேங்குகிைது.

    இதுெற்ைி, கூட்டறமப்பு சொதுச்செய ாளர் ராஜமாணிக்கம் கூைியதாேது:

    வதெிய அளேில், மகராஷ்டிரா, ஆந்திராேில் ொங்லி, சஜரா ா, நிஜாமுதீன்

    வொன்ை இடங்களில், தற்வொது கடும் ேைட்ெியால் மஞ்ெள் உற்ெத்தியும், புதிய

  • நடவும் முழுறமயாக ொதித்துள்ளது. ஸ்டாக் றேத்துள்ள மஞ்ெறளயும், ேிற

    குறைேதால் ேிற்ெறன செய்யாமல், இருப்பு றேக்கின்ைனர்.

    இேற்றுக்கு இறணயான ஈவராடு மார்க்சகட்டில், மஞ்ெள் இருப்பு, 16 முதல், 17

    ட்ெம் மூட்றடகள் (ஒரு மூட்றட - 75 கிவ ா), இருப்ெில் இருந்தது. கடந்த

    ஒன்ைறர மாதத்தில் ேிற ெடிப்ெடியாக உயர்ந்ததாலும், தீொேளி மற்றும்

    இதர செ வுக்காக இருப்பு மஞ்ெறள ேிற்க துேங்கினர். இதனால், கடந்த

    இரண்டு மாதத்தில் மட்டும், 6 ட்ெம் மூட்றட மஞ்ெள் ேிற்ெறனயாகி உள்ளன.

    வதெிய வதறேறய, ஈவராடு பூர்த்தி செய்து ேருகிைது. தேிர, ஈவராடு

    மஞ்ெளுக்கு, 8,500 ரூொய்க்கு வமலும், வெ ம் ரகத்துக்கு, 9,500 ரூொய்க்கு

    வமலும் ேிற கிறடப்ெதால், ேிேொயிகள் மத்தியில் உற்ொகம் ஏற்ெட்டுள்ளது.

    தற்வொது ொகுெடி செய்துள்ள மஞ்ெள், ஜனோி இறுதியில் ேரத்துேங்கும். முழு

    அளேில், ெிப்ரோி இறுதியில் ேரத்தாகும். அதுேறர, மூன்று மாதத்துக்கும்,

    இம்மாேட்டத்தில் உள்ள, 10 ட்ெம் மூட்றடக்கு வமல் உள்ள மஞ்ெள்

    இைக்குமதியாகும். ஈவராடு மார்க்சகட்டுக்கு ஈவராடு, வெ ம், நாமக்கல்,

    திருப்பூர் வொன்ை ெகுதிகளில் இருந்து மஞ்ெள் ேரத்து அதிகாித்துள்ளது.

    தீொேளிக்குப்ெின், இன்று மஞ்ெள் ேிற்ெறன துேங்குேதால், ேிற்ெறனயும்,

    ேிற யும் அதிகாிக்கும் என எதிர்ொர்க்கிவைாம். இவ்ோறு அேர் கூைினார்.

    மாடுகறள ேிற்க ேிேொயிகள் தயக்கம்: கறளயிழந்தது ஈவராடு மாட்டுச்

    ெந்றத

  • ஈவராடு: ெருேமறழ மற்றும் புயல் மறழயால், காடு, கழனிகளில் ெசுறம

    திரும்ெியுள்ளது. இதனால், ேிேொயிகள், மாடு, எருறமகறள ேிற்ெறன

    செய்ேதில் தயக்கம் காட்டுகின்ைனர். இது, ஈவராட்டு மாட்டுச் ெந்றதயில்

    வநற்று எதிசராலித்தது.

    ஈவராடு கருங்கல்ொறளயம் மாட்டு ெந்றத ோரந்வதாறும் ேியாழக்கிழறம

    அதிகாற நடக்கிைது. வநற்று நடந்த ெந்றதக்கு கர்நாடகா, வகரளா, வகாோ,

    மஹாராஷ்டிரா உள்ளிட்ட ெல்வேறு மாநி ங்கறள வெர்ந்த ேியாொாிகள்

    அதிகம் ேந்திருந்தனர். ஈவராடு, திருப்பூர், நாமக்கல் மற்றும் வெ ம் மாேட்ட

    ேிேொயிகள் கால்நறடகறள ேிற்ெறனக்கு சகாண்டு ேந்து இருந்தனர். கடந்த

    மூன்று நாட்களாக, ஈவராட்டில் மறழ சதாடர்கிைது. இதன் எதிசராலியாக,

    குறைந்த மாடுகவள ேிற்ெறனக்கு ேந்து இருந்தது. ெசு மாடு 400, எருறம 300

    ேந்து இருந்தது. ெசுேில் ெிந்து, ெிந்து கிராஸ். எச்.எப் மற்றும் செேற

    காறளகள் ேந்தன. ெிந்து, ெிந்து கிராஸ் ரகங்கள், 16 ஆயிரம் ரூொய் முதல், 28

    ஆயிரம் ரூொய் ேறரயி ான ேிற யில் கிறடத்தது. செேற காறளகளின்

    ேிற உச்ெெட்ெமாக இருந்தது. குறைந்த ெட்ெ ேிற , 27 ஆயிரத்து ,500

    ரூொய் ேறர , இருந்தது. எருறமகள், 18 ஆயிரம் ரூொய் முதல், 34 ஆயிரம்

    ரூொய் ேறரயில் ேிற்ெறனயானது. கால்நறடகள் ேரத்து குறைந்த நிற யில்,

    ேியாொாிகள், அதிக எண்ணிக்றகயில் ேந்து இருந்தனர். 80 ெதவீத மாடுகள்

  • மட்டுவம ேிற்ெறன ஆனது. ெருேமறழ மற்றும் புயல் மறழயால், காடு,

    கழனிகளில் ெசுறம திரும்ெியுள்ளது. இதனால், ேைட்ெி நீங்கி ேளம் வெர்ந்து,

    கால்நறட ேளர்ப்புக்கு ஏற்ை சூழல் நி வுகிைது. எனவே, கால்நறட

    ேளர்ப்வொர் மாடு, எருறமகறள ேிற்க தயக்கம் காட்டுகின்ைனர். இதனால்,

    ேரும் ோரங்களிலும் மாடுகள் ேரத்து குறைோகவே இருக்கும். ேைட்ெி

    துேங்கும் சூழலில் தான், மாடுகள் ேரத்து அதிகாிக்கும் என்று ேியாொாிகள்

    சதாிேித்தனர். கால்நறட எண்ணிக்றக குறைந்ததால், ஈவராடு மாட்டுச் ெந்றத

    வநற்று கறளயிழந்தது.

    ெிேகிாியில் அதிகெட்ெ மறழ

    ஈவராடு: புயல் ெின்னம் காரணமாக ஈவராடு மாேட்டத்தில் கடந்த, மூன்று

    நாட்களாக ெரே ான மறழ செய்து ேந்தது. வநற்று ெகல் சொழுதில்

    ஈவராட்டில் வ ொன சேயில் அடித்தது. எனினும் அவ்ேப்வொது திடீசரன மறழ

    வ ொக செய்தது. வநற்று காற எட்டு மணியுடன் முடிேறடந்த, 24 மணி

    வநரத்தில் அதிகெட்ெமாக ெிேகிாியில், 13 மி.மீ மறழயளவு ெதிோனது.

    மீனேர்களுக்கு மானியத்தில் மீன்ெிடி ேற

    ஈவராடு: ஈவராடு மாேட்டத்தில், ெண்றண குட்றடகள் சதாிவு செய்து, அதில்

    மீன் குஞ்சுகள் இருப்பு செய்து, ேளர்த்து மீன் ெிடிக்கப்ெடுகிைது. இத்

    சதாழிலில் ஈடுெடும் ெயனாளிகளுக்கு, மீன் குஞ்சு இருப்பு, தீேன செ ேினம்,

    உரமிடுதல், மீன் ெிடிப்பு செ ேினம் ஆகியேற்ைில், 50 ெதவீதம் மானிய

    உதேியாக ேழங்கப்ெடும். தேிர, தனியார் மீன் ெண்றணகறள ஊக்குேிக்க,

    சஹக்டருக்கு, 50,000 ரூொய் வீதம், 10 சஹக்டருக்கு மானியம் செை

    ேிண்ணப்ெம் செய்யப்ெட்டது. இதில் தற்வொது, ஐந்து வெருக்கு, 5.8 சஹக்டர்

    ெரப்புக்கு, 2.55 ட்ெம் மானியத்சதாறக ேிடுேிக்கப்ெட்டுள்ளது. மீதமுள்ள, 4.2

    சஹக்டருக்கு ேிறரேில் ேழங்கப்ெடும். வமலும், இம்மாேட்டத்தில் மீன்

    ெிடித்தற முழு வநர சதாழி ாக செய்து ேரும், உள்ளூர் மீனேர்களுக்கு, 50

    ெதவீத மானிய ேிற யில், மீன்ெிடி ேற கள் ேழங்கப்ெடுகிைது. இதில், ஒரு

    நெருக்கு 7,500 ரூொய் வீதம், 182 மீனேர்களுக்கு, 13.65 ட்ெம் ரூொய், இ-

  • வெறே மூ ம் ேழங்கப்ெட்டுள்ளது. நடப்பு, 2015-16ம் ஆண்டுக்கு, 300

    வெருக்கு, மீன்ெிடிப்பு ேற மானிய ேிற யில் ேழங்க நடேடிக்றக

    எடுக்கப்ெட்டுள்ளது. ேிறரேில் மானிய உதேி கிறடக்கும் என்றும்,

    அதிகாாிகள் சதாிேித்துள்ளனர்.

    அமராேதி அறணயில் நீர் இருப்பு குறைவு: அச்ெத்தில் கரூர் மாேட்ட

    ேிேொயிகள்

    கரூர்: தமிழகம் முழுேதும், ெல்வேறு மாேட்டங்களில் ேடகிழக்கு ெருே மறழ

    காரணமாக ஆங்காங்வக மக்கள் சேள்ளத்தில் தேிக்கும் நிற யில், கரூர்

    மாேட்டத்தில், நீர்நிற கள் நிரம்ொததால், ேிேொயிகள் ொிதேிப்ெில்

    உள்ளனர்.

    திருப்பூர் மாேட்டம், உடுமற ப்வெட்றடயில் இருந்து, அமராேதி ஆற்வைாரம்

    துேங்கும் அமராேதி அறணயில் வொதிய தண்ணீர் இல் ாததால், ேிேொயம்

    செய்ய முடியாமல் ேிேொயிகள் அேதிப்ெட்டு ேருகின்ைனர்.

    கரூர் மாேட்ட நி த்தடி நீர் ொதுகாப்பு மற்றும் ொயக்கழிோல் ொதிக்கப்ெட்ட

    ேிேொய ெங்க தற ேர் ராமலிங்கம் கூைியதாேது: தமிழகம் முழுேதும்,

    ெல்வேறு இடங்களில் மறழ செய்து ேருகிைது. குைிப்ொக, கடலூர் மாேட்டம்

    தத்தளிக்கிைது. வமட்டூர் நீர் இருப்பு, 41 டி.எம்.ெி.,யாகவும், ெோனிொகர்

    அறணயில் நீர் இருப்பு, 8.50 டி.எம்.ெி.,யாகவும் உள்ளது. சொியாறு

    அறணயில், 4.7 டி.எம்.ெி., இருப்பு உள்ளது. கரூர் மாேட்டத்தில் ஓடும்,

    அமராேதி ஆற்ைில் தண்ணீர் அதிகம் ேரவேண்டும் என்ைால்,

    உடுமற ப்வெட்றட, திருமூர்த்தி மற , ொம்ொறு வொன்ை ெகுதிகளில் அதிக

    மறழ சொழிய வேண்டும். இங்கு மிகக் குறைந்த அளவே மறழ

    செய்துள்ளதால், அமராேதி நீர்ெிடிப்பு அறணயில், 2 டி.எம்.ெி., தண்ணீர்

    மட்டுவம உள்ளது. இது சுற்றுப்ெகுதியில் உள்ள மக்கள் குடிநீருக்கு கூட

    ெயன்ெடுமா என்று சதாியேில்ற . அமராேதி ொென ோய்க்காற நம்ெி,

    கரூர் மாேட்டத்தில், 1,500 ஏக்கர் ேிறள நி ம் றேத்துள்ள ேிேொயிகள்

    காத்திருக்கின்ைனர். தற்வொது, அமராேதி ஆற்ைில் தண்ணீர் மிகக் குறைோக

  • உள்ளதால், எள் ெயிாிடும் ேிேொயிகள் அச்ெத்தில் உள்ளனர். நி த்தடி நீர்

    மட்டுமின்ைி, ொயக்கழிவு நீரும் க ந்து ேருேதால் தேிக்கின்ைனர். நடேடிக்றக

    எடுக்க வேண்டிய மாசுக்கட்டுப்ொடு ோாிய அதிகாாிகள் மவுனம் காத்து

    ேருகின்ைனர். சொதுப்ெணித்துறையினர், அமராேதி ஆற்ைில் முட்செடிகறள

    அகற்ைி தங்கு தறடயின்ைி தண்ணீர் செல் ேழி ஏற்ெடுத்தி தராமல்,

    அ ட்ெியமாக உள்ளனர். இதன் காரணமாக அமராேதி ஆற்றை நம்ெியுள்ள

    ேிேொயிகள், என்ன செய்ேசதன்று சதாியாமல் ேிழிெிதுங்கி நிற்கின்ைனர்.

    இதற்கு மாேட்ட நிர்ோகம்தான் நடேடிக்றக எடுக்க வேண்டும். இவ்ோறு

    அேர் கூைினார்.

    100 ஏக்கர் செங்கரும்பு சதாடர் மறழயால் வெதம்

    தஞ்ொவூர்: சதாடர் மறழயின் காரணமாக, கும்ெவகாணம் ெகுதிகளில் ொகுெடி

    செய்யப்ெட்டிருந்த, 100 ஏக்கர் செங்கரும்புகள் வெதமறடந்துள்ளன.

    தஞ்�